top of page
Films & B-Rolls
"தேசாந்திரி"
பிறந்தும் ஊர்ந்தும் ஓடியும் தேடியும் நாமெல்லாம் எங்கே அலைகின்றோம், அகமறியாமல் செயல் உணராமல் எவற்றை இங்கு தேடுகிறோம், தடங்களை தேடி மனங்கள் பின் ஓடி நரை வந்த பின் உணர்கின்றோம், தடங்களும் இல்லை குறுக்கு வழியுமில்லை மறுபடி இயற்கையிடம் சரணடைகின்றோம்.
bottom of page